DishSMRT ஸ்டிக்: வரம்பற்ற பொழுதுபோக்கிற்கான DishTV Smart ஸ்டிக்
Recharge, Manage your Account & Explore Exciting Offers!
close
DTH India, Digital TV, DTH Services| Dish TV
Atminirbhar

நீங்கள் DishSMRT ஸ்டிக் மூலம் என்னவெல்லாம் செய்ய முடியும்?

  • பிரபலமான செயலிகளில் இருந்து
    ஆன்லைன் வீடியோக்களை காணுங்கள்
  • அனைத்தையும் கட்டுப்படுத்த
    யுனிவர்சல் ரிமோட்
  • உங்களது DishNXT HD பாக்சில் இன்டர்நெட்-அடிப்படை சேவைகளை செயல்படுத்துங்கள்
  • தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரையை பெறுங்கள்

    நம்பமுடியாத விலையில் பொழுதுபோக்கு

  • சாதாரண டிவி-யை விட மேம்படுத்தப்பட்ட
    லைவ் சேனல்களை அணுகலாம்
  • பெரிய திரையில்
    கேம்களை விளையாடுங்கள்

3 எளிய வழிமுறைகளில் எப்படி செட்-டப் செய்வது

1 DishNXT HD பாக்சில் சொருகவும்

2 வை-ஃபை அல்லது மொபைல் ஹாட்ஸ்பாட்டில்
இணைக்கவும்

3 திரையில் உள்ள மெனுவில் இருந்து
செயலி மண்டலத்தை தேர்ந்தெடுக்கவும்

நீங்கள் விரும்பும் போதெல்லாம் வரம்பற்ற பொழுதுபோக்கு!!!

உங்களுக்கு பிடித்த டிவி நிகழ்ச்சிகள், லைவ் டிவி, திரைப்படங்கள், பாடல்கள் மற்றும் பலவற்றை காணுங்கள்
ஜீ5, ஹங்காமா பிளே, ஈரோஸ் நவ் மற்றும் பல செயலிகள்

டி&சி

உங்கள் DishSMRT ஸ்டிக்கை இன்றே பெறுங்கள்!

599/யூனிட்

 

குறுகிய கால சலுகை அறிமுகம்: முதல் 6 மாதங்களுக்கு மாதாந்திர பயன்பாட்டு கட்டணங்கள் பொருந்தாது.
மாதாந்திர பயன்பாட்டு கட்டணமாக 25 (மற்றும் வரி) 7வது மாதத்திலிருந்து பொருந்தும்.

DishNXT HD பாக்ஸ் இல்லையா?

இப்போதே ஒன்றை பெற்று வரம்பற்ற ஸ்ட்ரீமிங் சேவையை DishSMRT ஸ்டிக் உடன் அனுபவியுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Dish SMRT ஸ்டிக் என்றால் என்ன?
Dish SMRT ஸ்டிக் என்பது ஒரு வை-ஃபை டாங்கில் ஆகும் அது எங்கள் சப்ஸ்கிரைபர்களுக்கு ஆன்லைன் வீடியோக்களின் மிகப்பெரிய தொகுப்பு, டிவி நிகழ்ச்சிகள், வெப்-சீரிஸ் போன்ற புதிய ஓடிடி ஆப் உலகின் அணுகலை வழங்குகிறது.
இந்த சேவையை நான் எப்படி அணுகுவது?
இந்த சேவையை அணுக, வாடிக்கையாளர் அவரது Dish NXT HD செட்-டாப் பாக்சை ஏதேனும் வை-ஃபை நெட்வொர்க் அல்லது மொபைல் ஹாட்ஸ்பாட்டில் Dish SMRT ஸ்டிக் மூலம் இணைக்க வேண்டும். SMRT ஸ்டிக் செட்-டாப் பாக்சில் உள்ள யுஎஸ்பி போர்ட்டில் இணைக்கப்பட்டுள்ளது.
Dish SMRT ஸ்டிக்-ஐ எப்படி நான் வாங்குவது?
Dish SMRT ஸ்டிக்கை முன்பதிவு செய்ய, தயவுசெய்து உங்கள் விவரங்களை டிஷ்டிவி இணையதளம் (www.dishtv.in)-இல் தெரிவிக்கவும் நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையை தொடருவோம். எமது நிறுவல் குழு உங்கள் வீட்டிற்கு வந்து அந்த சேவையை உங்களுக்கு அளிப்பார்கள்.
நிறுவலுக்கு நான் எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்?
Dish SMRT ஸ்டிக்கின் விலை ரூ 599 ஆகும் , 6 மாதங்கள் இலவச முன்னோட்ட காலத்துடன். நிறுவல் கட்டணங்கள் இல்லை.
Dish SMRT ஸ்டிக்கிற்கான உத்தரவாதம் எவ்வளவு காலம்?
Dish SMRT ஸ்டிக்கிற்கு 6 மாத உத்தரவாதம் உள்ளது மற்றும் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், சாதனம் ரீப்ளேஸ் செய்யப்படும்.
உத்தரவாத காலம் முடிந்த பிறகு என்ன ஆகும்?
உத்தரவாத காலத்திற்கு பிறகு ஏதேனும் பிழை ஏற்பட்டால், வாடிக்கையாளர் புதிய Dish SMRT ஸ்டிக்கை வாங்க வேண்டும்.
Dish SMRT ஸ்டிக்கின் தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் என்ன?
  • ஹார்டுவேர் இணக்கத்தன்மை: யுஎஸ்பி2.0
  • நிலையான விவரக்குறிப்பு:IEEE802.11b/g/n,வயர்லெஸ் லோக்கல் ஏரியா நெட்வொர்க் ஸ்டாண்டர்ட்ஸ், அனைத்து பெரிய நெட்வொர்க் ஸ்டாண்டர்ட்கள் (டிசிபி/ஐபி உட்பட);
  • ஆபரேட்டிங் வெப்பநிலை: 0°C-50°C;
  • அதிகபட்ச ஈரத்தன்மை:95% ;
  • ஆபரேட்டிங் வோல்டேஜ்:+5V±5% ;
  • அலைவரிசை வரம்பு 2.4 GHz;
  • ஆண்டெனா: உள்-கட்டமைக்கப்பட்ட ஆண்டெனா;
நான் SMRT ஸ்டிக்கை மற்ற சாதனங்களுடன் பயன்படுத்த முடியுமா?
இல்லை. SMRT ஸ்டிக் Dish NXT HD செட் டாப் பாக்சுடன் மட்டும் தான் பயன்படுத்த முடியும்.
SMRT ஸ்டிக்கிற்கு எவ்வளவு காலம் உத்தரவாதம்? இது டிஷ்டிவி எஸ்டிபி உத்தரவாதத்தின் ஒரு பகுதியா?
Dish SMRT ஸ்டிக்கிற்கு 6 மாத உத்தரவாதம் உள்ளது மற்றும் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், சாதனம் ரீப்ளேஸ் செய்யப்படும். டிஷ்டிவி மூலம் வழங்கப்பட்ட எஸ்டிபி உத்தரவாதத்தில் SMRT ஸ்டிக் உள்ளடங்காது.
நான் நிறுவலுக்கு எப்படி தயாராவது?
உங்களுடைய வை-ஃபை கடவுச்சொல்லை தயாராக வைத்திருங்கள், அவ்வளவு தான்! மற்றதை நிறுவுபவர் பார்த்து கொள்வார்.
டிஷ்டிவி உள்ள எல்லா நகரங்களிலும் SMRT ஸ்டிக் கிடைக்குமா ?
இல்லை, Dish SMRT ஸ்டிக் தற்போது கீழே குறிப்பிட்டுள்ள நகரங்களில் கிடைக்கிறது. உங்கள் நகரம் இதில் குறிப்பிடப்படவில்லை என்றால், தயவுசெய்து உங்கள் விவரங்களை எங்களுக்கு தெரிவியுங்கள் நாங்கள் உங்கள் நகரில் SMRT ஸ்டிக் வந்தவுடன் உங்களுக்கு அறிவிப்போம். கிடைக்கும் நகரங்கள் –
ஆக்ரா, அகமத்நகர், அகமதாபாத், அஜ்மீர், அலிகார், அலகாபாத், அல்வார், அம்பிகாபூர், அமிர்தசரஸ், அவுரங்காபாத், அசாம்கர், பெங்களூர், பர்தாமன், பரேலி, பருச், பிலாய், பிவாடி, போபால், பிர்பம், சண்டிகர், சென்னை, சித்தூர், கடப்பா, கட்டக், தாத்ரி, தாத்தியா, எட்டாவா, ஃபைசாபாத், ஃபரிதாபாத், காந்திநகர், காஸியாபாத், கிரேட்டர் நொய்டா, குர்கான், கவுகாத்தி, குவாலியர், ஹூக்லி, ஹவுரா, ஹைதராபாத், இந்தூர், ஜபல்பூர், ஜெய்ப்பூர், ஜாம்நகர், ஜான்சி, ஜிந்த், ஜோத்பூர், கொல்கத்தா, லக்னோ, மதுரா, மேதினிபூர், மொஹாலி, மொராதாபாத், மும்பை, நாடியா, நாக்பூர், நாசிக், நவி மும்பை, புது தில்லி, நொய்டா, பானிபட், பாட்னா, பிம்ப்ரி சின்ச்வாட், புனே, ராய்ப்பூர், ராஜ்கோட், ரத்லம், ரத்னகிரி, ரோஹ்தக், சஹரன்பூர், சோனிபட், சூரத், தானே, உதய்ப்பூர், வடோதரா, வாரணாசி, விசாகப்பட்டினம்
எனது இன்டர்நெட் ஆதரிக்கக்கூடிய குறைந்தபட்ச வேகமானது எப்படி இருக்க வேண்டும்?
சிறந்த அனுபவத்திற்கு, நாங்கள் குறைந்தபட்சம் 4 எம்பிபிஎஸ் அல்லது அதற்கு மேற்பட்ட இணைப்பு வேகத்தை பரிந்துரைக்கிறோம்
அனைத்து இன்டர்நெட் சேவை வழங்குனர்களிடமும் இந்த சேவை வேலை செய்யுமா?
Dish SMRT ஸ்டிக் குறிப்பிட்ட ஐஎஸ்பி-க்காக உருவாக்கப்படவில்லை. இந்த சேவை இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய ஐஎஸ்பி-க்களிலும் வேலை செய்வதற்காக சோதனை செய்யப்பட்டது.
தற்போது எந்த ஆப்கள் இந்த சேவையின் ஒரு அங்கமாக வழங்கப்படுகிறது?
Watcho, ஹங்காமா பிளே, ஆல்ட்பாலாஜி, ஜீ5, சோனிலைவ் எங்கள் பிளாட்ஃபார்மில் கிடைக்கிறது. இது தவிர, பொழுதுபோக்கு, குழந்தைகள் வீடியோ போன்ற மிகவும் பார்க்கப்பட்ட வகைகளின் கீழ் யூடியூபில் இருந்து பெரும்பாலான ஆன்லைன் வீடியோக்கள் எங்களிடம் உள்ளன.
நான் எப்படி இந்த செயலிகளில் உள்நுழைந்து சப்ஸ்கிரைப் செய்வது?
பெரும்பாலான ஃப்ரீமியம் மாதிரி பயன்பாடுகளில், ஒரு பெரிய பிரிவு இலவசமாக கிடைக்கும். எனினும் குறிப்பிட்ட செயலியில் பிரீமியம் வீடியோக்கள், கேம்கள் மற்றும் பலவற்றிற்காக நீங்கள் உங்களது நடப்பு சப்ஸ்கிரிப்ஷனை பயன்படுத்த வேண்டும் அல்லது உங்களிடம் சப்ஸ்கிரிப்ஷன் இல்லையென்றால் நீங்கள் அதை வாங்க வேண்டும்.
நான் எப்படி இந்த செயலிகளில் உள்நுழைந்து சப்ஸ்கிரைப் செய்வது?
குறிப்பிட்ட ஏதேனும் ஒரு செயலியை சப்ஸ்கிரைப் செய்வதற்கான முறைகளை செயலி வழங்குநர் மூலம் செயல்படுத்தப்படும். விவரங்களை செயலியில் காண முடியும்.
X
மேலே செல்ல ஸ்குரோல் செய்யவும்