விரைவான உதவி

quickhelp-dekstop-banner
quickhelp-mobile-Image

நீங்களாகவே செய்யுங்கள்

விரைவான ட்ரபுள்ஷூட்டிங் படிநிலைகளுக்கு உள்நுழையவும் அல்லது சேவை கோரிக்கையை எழுப்பவும்

whatsapp logo

எனது கணக்கு

உங்கள் கணக்கை புதுப்பிக்க, எங்களுக்கு 1800 274 4744 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுங்கள்

உங்கள் கணக்குத் தகவலை தெரிந்துகொள்ள, எங்களுக்கு 1800 274 9000 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுங்கள்.

whatsapp logo

செயல்படுத்தலுக்கு 15 நிமிடங்களை அனுமதிக்கவும்

ஒரு சேனலை செயல்படுத்தல்

1800-568-XXXX என்ற எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்கள், 3 இலக்க சேனல்களுக்கு சேனல் எண்ணுடன் XXXX-ஐ மாற்றுங்கள், சேனல் எண்ணுக்கு முன்னர் "0"-ஐ சேர்க்கவும். 

set help logo

3 நாட்கள் கிரெடிட் பெறுங்கள் (பே லேட்டர்)

ஒரு மிஸ்டுகால் கொடுங்கள் 1800-274-9050 என்ற எண்ணில் மற்றும் 3 கூடுதல் நாட்கள் டிவி பார்ப்பதை அனுபவியுங்கள். 3 நாட்களுக்கான கட்டணங்கள் மற்றும் ₹10 சேவை கட்டணம் உங்கள் அடுத்த ரீசார்ஜில் அட்ஜஸ்ட் செய்யப்படும்.

set help logo

சிறந்த சலுகைகள்

87506-87506 என்ற எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்கள் மற்றும் எஸ்எம்எஸ் வழியாக உங்கள் கணக்கிற்கு பிரத்யேகமாக கிடைக்கும் தனிப்பயனாக்கப்பட்ட சலுகைகள் பற்றிய தகவலைப் பெறுங்கள். உங்கள் வழக்கமான ரீசார்ஜ்களில் பணத்திற்கான சிறந்த மதிப்பை அனுபவியுங்கள்.

set help logo

டிவியில் 101/102 பிழை

ரீசார்ஜ் செய்த பிறகு சேவைகள் மீண்டும் தொடங்கவில்லையா அல்லது சப்ஸ்கிரைப் செய்த சேனல்களை காண முடியவில்லையா? ஒரு மிஸ்டுகால் கொடுங்கள் 1800-270-2102 என்ற எண்ணில் மற்றும் உங்கள் பாக்ஸை 15 நிமிடங்களுக்கு அப்படியே ஆனில் வைத்திருங்கள்.

set help logo