dish next
*என்சிஎஃப் கணக்கீடில் 25 கட்டாய டிடி சேனல்கள் உள்ளடங்கும்
dish 30
நீண்ட-நாள் ரீசார்ஜ்களுடன்,
கூடுதலான பொழுதுபோக்கை பெறுங்கள்
watcho

 

ஏன் டிஷ்டிவி வாங்க வேண்டும்?

இணைப்பு மட்டுமல்லாமல், டிஷ்டிவி என்பது நீங்கள் எப்படி டிவியைப் பார்க்கிறீர்கள் என்பதையே மாற்றியமைக்கிறது. எமது வாடிக்கையாளர்கள் ஏன் எங்களை விரும்புகிறார்கள் என நீங்களே பாருங்கள்.

Largest DTH Provider

மிகப்பெரிய டிடிஎச் வழங்குநர்

10 கோடிக்கும் மேற்பட்ட மகிழ்ச்சியான
பார்வையாளர்களைக்கொண்ட மிகப்பெரிய டிடிஎச்

24hrs Customer Care

24x7 வாடிக்கையாளர் சேவை

மிகப் பரந்த சேவை வலையமைப்பு
இந்தியா முழுவதும் , 24x7 வாடிக்கையாளர் சேவை

Recording

ரெக்கார்டிங்

உங்கள் செட் டாப் பாக்ஸில்
இன்-பில்ட் ரெக்கார்டிங் அம்சம் உள்ளது.**

5X HD Quality Picture

5x சிறந்த படத்தெளிவு

டிஜிட்டல் படம் & ஒலி தரம்.
5xஹை டெஃபனிஷனுடன்
படத்தெளிவு

Instant Recharge

எளிதான ரீசார்ஜ் தேர்வுகள்

எமது ஆப், இணையதளம், வாலெட்கள், டீலர்கள் மற்றும் பல அதிக வழிகளில் உங்களுடைய டிஷ்டிவி-யை நீங்கள் ரீசார்ஜ் செய்யலாம்

dishtv DishNXT HD
dishtv DishNXT
dishtv யுனிவர்சல் ரிமோட்
dishtv டிஷ் ஆன் வீல்ஸ்

எங்களது தயாரிப்புகள்

dishhd

DishNXT HD

உங்கள் பொழுதுபோக்கை 5 மடங்கு சிறந்த படத்தரம், அற்புதமான படத்தெளிவு மற்றும் துள்ளியமான சரவுண்ட் சவுண்ட் உடன் கண்டு ரசியுங்கள்

 • 5 மடங்கு சிறந்த
  படத் தெளிவு
 • 5.1 சரவுண்டு
  சவுண்டு
 • ரெக்கார்டிங்
 • HD
  சேனல்கள்
 • யுனிவர்சல்
  ரிமோட்
மேலும் அறிய ஆன்லைன் புக்கிங்
dishsd

DishNXT

டிஜிட்டல் படத் தரம் மற்றும் ஸ்டீரியோபோனிக் சவுண்ட், உண்மையில் டிஜிட்டல் செட்-டாப்-பாக்ஸ் சரியான தேர்வாகும்

 • பன்மொழி
  ஆதரவு
 • டிஜிட்டல்
  படத்தரம்
 • ஸ்டீரியோபோனிக்
  சவுண்ட்
 • நினைவூட்டல்களை
  சேர்க்கலாம்
 • பிடித்த சேனல்களை
  சேர்க்கலாம்
 • விரைவான
  நேவிகேஷன்
மேலும் அறிய ஆன்லைன் புக்கிங்

யுனிவர்சல் ரிமோட்

அனைத்து HD செட் டாப் பாக்ஸ்களுடன் ஒரு யுனிவர்சல் ரிமோட்டைப் பெறுங்கள். செட் டாப் பாக்சையும் எல்லா பிராண்டு டிவிகளையும் கட்டுப்படுத்த ஒரே ரிமோட். குறைந்த விலையில் தொந்தரவற்ற, பன்முக, வசதிமிக்க & விலை குறைவானது 250

 • உங்களுடைய டிவி-யையும் செட்டாப் பாக்ஸையும் இயக்குவதற்கு ஒரே ஒரு ரிமோட்
 • ஒரே ரிமோட் எல்லா பிராண்டு டிவிகளிலும் வேலை செய்யும்
 • ஒரு மெல்லிய மேட்
  ஃபினிஷ்
 • 2 ஏஏ பேட்டரிகளுடன்
  வேலை செய்யும்
மேலும் அறிய
dish on wheels

டிஷ் ஆன் வீல்ஸ்

உங்கள் பயணத்தின்போது நீங்கள் தவறவிடும் ஆக்ஷன் மற்றும் காண முடியாமல் விடுபட்டுவிடும் கதைகள் அனைத்திற்குமான தீர்வு

 • டிஜிட்டல் தரம்
 • 250+ சேனல்கள்
 • ஆன் தி மூவ்
 • மிகச்சிறந்த
  பொழுதுபோக்கு
மேலும் அறிய

டிஷ் பரிந்துரைக்கும் காம்போக்கள்

உங்களுடைய குறிப்பிட்ட பொழுதுபோக்குத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பல்வேறு வகையான பேக்குகளில் இருந்து தேர்ந்தெடுங்கள்

dishtv

ஸ்வாகத் பேக்

dishtv

சூப்பர் ஃபேமிலி

மேக்ஸி ஸ்போர்ட்ஸ்

எங்களது சலுகைகள்

மை டிஷ்டிவி ஆப்-ஐ பெறுங்கள்

 • உடனடி ரீசார்ஜ்
 • உங்கள் கணக்கை நிர்வகிக்கவும்
 • சேனல் கைடு
 • பிரத்யேக இன்-ஆப் சலுகைகள்
App
டிஷ்டிவி இப்போது
Alexa-விலும் கிடைக்கிறது

டீலரைக் கண்டறிக

எங்களுடைய சமீபத்திய

டிவி விளம்பரத்தை காணுங்கள்

*ஜிஎஸ்டி கூடுதலாக. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.

**Dish NXT HD மற்றும் டிஷ் HD+ பாக்ஸ்களுக்கு மற்றும் அம்சம் கிடைக்கும்.

மேலே செல்ல ஸ்குரோல் செய்யவும்

இந்தியா சாட்டிலைட் தொலைக்காட்சித் துறை நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் நிலையில் உள்ளது. அனலாக் கேபிள் நெட்வொர்க்கை முற்றிலும் மாற்றி டிஜிட்டல் ரீதியாக மேம்பட்ட தீர்வுகளை அளிக்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது தொலைக்காட்சியைப் பார்க்கும் அனுபவத்தை மறக்க முடியாததாக ஆக்கும். பொழுதுபோக்கை நாள் முழுவதும் அனுபவிக்கும் ஒரு மேம்பட்ட வழி.

ஆசியாவின் மிகப்பெரிய டிடிஎச் சேவையளிப்பவர் என்ற முறையில் டிஷ் டிவி இந்தப் புரட்சியை ஊக்குவிக்கவும், இந்த நோக்கத்தை சாத்தியமாக்க புதிய மேம்பட்ட வழிமுறைகளை அறிமுகப்படுத்தும். நம்முடைய உயர் தொழில்நுட்ப அறிவைக் கொண்டும், ஈடுபாடுமிக்க நிபுணர் குழுவைக் கொண்டும், டிஷ் டிவி-யில் உள்ள நாம் நம்மடைய வாடிக்கையாளர்கள் தரமான, அதிக எண்ணிக்கையிலான, மேம்பட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட சேவைகளைப் பெறவும் அதன்மூலம் தொலைக்காட்சியைப் பார்ப்பதை மகிழ்ச்சிகரமானதாகவும் மாற்றுவோம். HD டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் மூலம் கிடைக்கும் எம்முடைய ஒப்பிட முடியாத படத்தரம் மற்றும் மிகஉயர்ந்த சரவுண்டு சிஸ்டம் ஒவ்வொரு முறையும் கூடுதலாக அளிக்க எமக்கு உதவுகிறது.

எங்களுடைய சேவை இந்தியா முழுவதும் உள்ள எல்லா இடங்களுக்கும் பொழுதுபோக்கு சென்றடைவதை உறுதிசெய்கிறது. இந்த போட்டிமிக்க உலகில் தலைசிறந்து நிற்கிறது, டிஷ்டிவி அதன் வாடிக்கையாளர்களுக்கு எல்லா விதத்திலும் முடிந்த அளவிற்கு சிறந்த சேவைகளை அளிக்க முயற்சிக்கிறது.