சிறந்த நன்மைகளை அனுபவியுங்கள்
எங்களை பற்றிடிஷ் டிவி கீ
சிறந்த நன்மைகளை அனுபவியுங்கள்
ஏன் தேர்வு செய்ய
டிஷ்டிவி
உங்கள் SAMSUNG டிவி-க்கு
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
நீங்கள் டிவி கீ செயல்பாட்டுடன் Samsung டிவி-ஐ வாங்கும்போது, நீங்கள் டிஷ்டிவி-யின் டிடிஎச் சேவை + 16 ஓடிடி செயலிகளின் 30 நாட்கள் சப்ஸ்கிரிப்ஷனை கூடுதல் செலவு இல்லாமல் பெறுவீர்கள்*. இந்த சலுகை டிஷ்டிவி-யின் பரந்த அளவிலான சேனல்கள் மற்றும் Disney+ Hotstar, Sony LIV, ZEE5, Lionsgate Play மற்றும் பல ஓடிடி செயலிகளை VZY உடன் அனுபவிக்க உங்களை அனுமதிக்கிறது.
* ஆண்டெனா தேவைப்பட்டால் கூடுதல் கட்டணம் ₹ 500 பொருந்தும்.
மேலே குறிப்பிட்டுள்ள எண்ணிற்கு நீங்கள் ஒரு மிஸ்டு கால் கொடுத்தவுடன், எங்கள் வாடிக்கையாளர் சேவை குழு உங்களை தொடர்பு கொள்ளும். தேவையான விவரங்களை எடுத்த பிறகு எங்கள் தொழில்நுட்ப வல்லுநர் நிறுவல் மற்றும் செயல்படுத்தலுக்காக உங்களுக்கு உதவுவார்.
நிறுவல் இலவசமாக செய்யப்படும் என்பதை நினைவில் கொள்ளவும் மற்றும் ஒரு அவுட்டோர் ஆண்டெனா தேவைப்பட்டால் மட்டுமே, அதற்கு ₹500 கட்டணம் வசூலிக்கப்படும்.
Samsung டிவி அல்லது உத்தரவாதம் தொடர்பான ஏதேனும் கேள்விகளுக்கு, தயவுசெய்து Samsung வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ளவும். எந்தவொரு டிஷ்டிவி சேவை தொடர்பான கேள்விகளுக்கும், 95017 95017-யில் டிஷ்டிவி வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ளவும்
VZY என்பது டிஷ் டிவி-யின் ஓடிடி அக்ரிகேஷன் பிளாட்ஃபார்ம் ஆகும், இது ஒரே சப்ஸ்கிரிப்ஷனுடன் பல ஓடிடி செயலிகளுக்கான அணுகலை உங்களுக்கு வழங்குகிறது. உங்கள் Dish TV Smart+ இணைப்பை வெற்றிகரமாக செயல்படுத்திய பிறகு, உங்கள் டிஷ் டிவி பதிவுசெய்த மொபைல் எண்ணுடன் நீங்கள் VZY செயலி அல்லது இணையதளத்தில் உள்நுழைந்து Disney+ Hotstar, Sony LIV, ZEE5 மற்றும் பல ஓடிடி செயலிகளிலிருந்து உள்ளடக்கத்தை அனுபவிக்க தொடங்கலாம்.