டிஷ்டிவி-யில், வாடிக்கையாளரின் மனநிறைவு எங்களது நோக்கமாகும். எங்களது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு முழு தொலைக்காட்சி பொழுதுபோக்கை வழங்குவது எங்களது தொடர்ச்சியான முயற்சியாகும்.
இதை உறுதி செய்ய, உங்களுடைய கருத்துக்களையும் அலோசனைகளையும் வரவேற்கிறேன் தயவுசெய்து எனக்கு எழுதுங்கள், உங்களுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் கருத்துக்களை வாசித்து மதிப்பிடுவேன் என்று உறுதிகூறுகிறேன் மற்றும் முடிந்தளவு விரைவில் பதிலளிப்பேன்.