ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பிற மொழியில் சிறந்த ஹாலிவுட் திரைப்படங்கள்: டிஷ் டிவி
Recharge, Manage your Account & Explore Exciting Offers!
close
DTH India, Digital TV, DTH Services| Dish TV
Hollywood Indie Active Hollywood Indie Active

இப்போது ஹாலிவுட் இந்திய மொழியில்

ஆர்டர் செய்யுங்கள்

  • சேனல் பெயர்:

  • பேக் விலை:

    1.57*நாள் ஒன்றுக்கு

ஹாலிவுட் இண்டி ஆக்டிவ் சர்வீசஸ்

  • ஹிந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட பிளாக்பஸ்டர் ஹாலிவுட் திரைப்படங்கள்

ஹாலிவுட் இண்டி ஆக்டிவ்’ மிகவும் பிரபலமான, சிறந்த மற்றும் விருது பெற்ற ஹாலிவுட் தலைப்புகளின் விளம்பரமில்லாத தேர்வை வழங்குகிறது. இந்தச் சேவையானது முதல் முறையாக ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மராத்தி ஆகிய 4 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பிரபலமான மற்றும் விருது பெற்ற ஹாலிவுட் திரைப்படங்களைக் காட்சிப்படுத்துகிறது. ஹாலிவுட் இண்டி ஆக்டிவ் SD (ஸ்டாண்டர்ட் டெஃபனிஷன்)யில் கிடைக்கிறது, இதில் சிறந்த ஹாலிவுட் திரைப்படத் தலைப்புகள் இடம்பெறும். இந்த சேவையின் மூலம், வாடிக்கையாளர்கள் ஆக்ஷன், அட்வென்சர், கிரைம், த்ரில்லர், மிஸ்டரி, சயின்ஸ்-ஃபிக்ஷன், சஸ்பென்ஸ், ஹாரர் போன்ற பல்வேறு வகையான திரைப்படங்களை காண முடியும்.

ஆர்டர் செய்ய, உங்கள் பதிவுசெய்த மொபைல்
எண்ணில் இருந்து ஒரு மிஸ்டு கால் கொடுங்கள்.
1800 315 7910

*ஜிஎஸ்டி கூடுதலாக. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.

**ரெக்கார்டிங் அம்சம் D-7000 HD மாடலில் மட்டும் கிடைக்கும்.

*ஜிஎஸ்டி கூடுதலாக. லோகோக்கள் மற்றும் படங்கள் அந்தந்த உரிமையாளர்களுக்கு சொந்தமானவை. சப்ஸ்கிரைபர் தேர்வு செய்யாத பட்சத்தில் 7 நாட்கள் காலாவதியான பிறகு நடைமுறையிலுள்ள விகிதங்களின்படி இந்த சேவை தொடரும். டி&சி பொருந்தும். விரிவான விதிமுறைகள் & நிபந்தனைகளுக்கு, நீங்கள் பார்க்க வேண்டிய இணையதளம் dishtv.in

7 நாட்களுக்கு பிறகு நாள் ஒன்றுக்கு ₹1.43* பொருந்தும்

மேலே செல்ல ஸ்குரோல் செய்யவும்