டிஷ் டிவியின் 'உமன்'ஸ் ஆக்டிவ்' சேவை அனைத்து பெண்களும் வைத்திருக்க வேண்டிவை
Recharge, Manage your Account & Explore Exciting Offers!
close
DTH India, Digital TV, DTH Services| Dish TV
womens active womens active
womens active

உங்கள் கேள்விகளுக்கான பதில்களை
நீங்கள் இப்போது பெறலாம்

ஆர்டர் செய்யுங்கள்

  • சேனல் பெயர்:

  • பேக் விலை:

    1.57*நாள் ஒன்றுக்கு

டிஷ் டிவி வழங்கும் பெண்களை மையமாகக் கொண்ட சேவை

  • ஃபேஷன்
  • வீட்டு அலங்காரம்
  • உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம்
  • குழந்தை மேம்பாடு
  • தனித்திறன் மேம்படுத்தல்
  • விளம்பரமில்லாத சேவை

இன்றைய பெண்கள் ஃபேஷன், இன்டீரியர் டிசைன், ஃபிட்னஸ் மற்றும் பலவிதமான விஷயங்களைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறார்கள் மற்றும் சந்தேகிக்கிறார்கள். சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டி போன்ற மூன்றாம் தரப்பு பிளாட்ஃபார்ம்கள் தவறான தகவல்களைப் பரப்பி, குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. இந்தியாவில் உள்ள ஆர்வமுள்ள பெண்களுக்கு ஒரே இடத்தில் அனைத்திற்கும் தீர்வுகாணக்கூடிய இடமாக விமன்ஸ் ஆக்டிவ் உள்ளது, இங்கு அவர்கள் எந்தவிதமான கேள்விகளுக்கும் பதில்களைப் பெறலாம். இந்தியாவின் சிறந்த தொழில் வல்லுநர்களால் நடத்தப்படும் நிகழ்வுகள் மற்றும் முக்கிய வடிவமைப்பாளர்கள் மற்றும் கலைஞர்களின் வழக்கமான வருகைகளை இங்கே காணலாம். வாரம் முழுவதும், விமன்ஸ் ஆக்டிவ் அனைத்து வகைகளிலும் உயர்தரமான, சிறந்த உள்ளடக்கத்தை உறுதி செய்கிறது.

ஆர்டர் செய்ய, உங்கள் பதிவுசெய்த மொபைல்
எண்ணில் இருந்து ஒரு மிஸ்டு கால் கொடுங்கள்.
1800 568 0165

*ஜிஎஸ்டி கூடுதலாக. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.

**ரெக்கார்டிங் அம்சம் D-7000 HD மாடலில் மட்டும் கிடைக்கும்.

*ஜிஎஸ்டி கூடுதலாக. லோகோக்கள் மற்றும் படங்கள் அந்தந்த உரிமையாளர்களுக்கு சொந்தமானவை. சப்ஸ்கிரைபர் தேர்வு செய்யாத பட்சத்தில் 7 நாட்கள் காலாவதியான பிறகு நடைமுறையிலுள்ள விகிதங்களின்படி இந்த சேவை தொடரும். டி&சி பொருந்தும். விரிவான விதிமுறைகள் & நிபந்தனைகளுக்கு, நீங்கள் பார்க்க வேண்டிய இணையதளம் dishtv.in

7 நாட்களுக்கு பிறகு நாள் ஒன்றுக்கு ₹1.43* பொருந்தும்

மேலே செல்ல ஸ்குரோல் செய்யவும்