டிடிஎச் யுனிவர்சல் ரிமோட் | எஸ்டி/HD செட் டாப் பாக்ஸ் ரிமோட் கன்ட்ரோல் -டிஷ்டிவி
Recharge, Manage your Account & Explore Exciting Offers!
close
DTH India, Digital TV, DTH Services| Dish TV

பல நன்மைகள். ஒரே ரிமோட்.

அனைத்து HD செட் டாப் பாக்ஸ்களுடன் ஒரு யுனிவர்சல் ரிமோட்டைப் பெறுங்கள்.

செட் டாப் பாக்ஸையும் எல்லா பிராண்டு டிவிகளையும் கட்டுப்படுத்த ஒரே ரிமோட்.

₹ 250 -யில் தொந்தரவற்ற, பன்முக, வசதிமிக்க & விலைகுறைவானது.


  • உங்களுடைய டிவி மற்றும் செட்-டாப்-பாக்ஸ் இரண்டையும் இயக்குவதற்கு ஒரே ஒரு ரிமோட்
  • ஒரே ரிமோட் எல்லா பிராண்டு டிவிகளிலும் வேலை செய்யும்
  • ஒரு மெல்லிய, மேட்
    ஃபினிஷ்
  • 2 ஏஏ பேட்டரிகளுடன்
    வேலை செய்யும்
உங்கள் டிவியுடன் யுனிவர்சல் ரிமோட்டை எப்படி ஒத்திசைப்பது
  • டிவி மோடு எல்இடி சிவப்பாக ஒளிரும் வரை ஓகே பட்டனை அழுத்தி 0 கீகளையும் டிஷ்டிவி யுனிவர்சல் ரிமோட்டில் அழுத்த வேண்டும்: அதன் பிறகு ரிமோட் கற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்கும்.
  • டிஷ்டிவி யுனிவர்சல் ரிமோட்டை தட்டையான பரப்பில் வையுங்கள். உங்களுடைய டிவி ரிமோட்டை எடுத்து யுனிவர்சல் ரிமோட்டுக்கு முன்னால் வைத்து அவற்றின் எல்இடி லைட்டுகள் ஒன்றை ஒன்று பார்த்தவாறு வையுங்கள். ரிமோட்டுகளுக்கிடையில் உள்ள தூரம் 5cm.
  • யுனிவர்சல் ரிமோட்டின் டிவி பவர் பட்டனை புரோகிராம் செய்ய, யுனிவர்சல் ரிமோட்டில் டிவி பவர் கீயை அழுத்துங்கள். டிஷ்டிவி ரிமோட்டில் சிவப்பு டிவி மோடு எல்இடி நீங்கள் தொடரலாம் என்பதை உறுதிப்படுத்த ஒருமுறை பிளிங்க் ஆகும்.
  • டிவி ரிமோட்டில் பவர் கீயை அழுத்தவும். யுனிவர்சல் ரிமோட்டில் சிவப்பு டிவி மோடு எல்இடி கட்டளையை ஏற்றுக் கொண்டது என்பதை உறுதிப்படுத்த இருமுறை பிளிங்க் ஆகும்.
  • வால்யூம் அப்/டவுன் செய்வதற்காக நீங்கள் அதே செயல்முறையைப் பின்பற்றலாம். மியூட், சோர்ஸ் & நேவிகேஷன் (மேல்/கீழ்/இடது/வலது/சரி).
  • கற்ற கட்டளைகளை சேமிக்க, யுனிவர்சல் ரிமோட்டில் டிவி பவர் கீயை தொடர்ந்து அழுத்துங்கள் டிவி மோடு எல்இடி மூன்றுமுறை பிளிங்க் ஆகும் வரை அழுத்தவும்.
மேலே செல்ல ஸ்குரோல் செய்யவும்