பிராண்ட் நம்பிக்கை பக்கம்- டிஷ்டிவி
Recharge, Manage your Account & Explore Exciting Offers!
close
DTH India, Digital TV, DTH Services| Dish TV

பிராண்டின்மீது நம்பிக்கை

எங்கள் அன்புள்ள வாடிக்கையாளர்கள் அவரது டிடிஎச் பொழுதுபோக்குகளில் கூடுதலானவைகளைப் பற்றி நினைக்கும் போது டிஷ்டிவி-இல் நாங்கள் அன்பு, விசுவாசம், அசைக்க முடியாத ஆதரவுடனும் எங்கள் சேவைக்காக பெருமை கொள்கிறோம். அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு நிகழ்வுகள் எங்கள் சந்தோஷத்தை அதிகரிக்கச் செய்கிறது.

  • முதலிடங்களில் உள்ள நிறுவனம்

    டிஷ்டிவி சப்ஸ்கிரைபர்களின் அன்பு மற்றும் ஆதரவுடன், 2014-15 இன் நான்காவது காலாண்டில் இருந்து லாபம் ஈட்டிய இந்தியாவின் முதல் டிடிஎச் நிறுவனம் டிஷ்டிவி ஆகும்.

  • ஆசியாவிலேயே மிகப் பெரியது

    14.5 மில்லயினுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் அன்புடன், ஆசியாவின் மிகப்பெரிய டிடிஎச் பிராண்டாகும் வேறு என்ன, இந்தியாவின் மிக நம்பகமான டிடிஎச் பிராண்டு என தொடர்ந்து ஐந்தாவது முறை பிராண்டு டிரஸ்ட் ஆஃப் இந்தியாவினால் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளோம்.

  • விருதுகள் & பாராட்டுகள்

    தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பிராண்ட் டிரஸ்ட் அறிக்கையின் படி டிஷ்டிவி இந்தியாவின் மிக நம்பகமான டிடிஎச் பிராண்டாக வாக்களிக்கப்பட்டது. அதை தவிர இந்நிறுவனம் பல்வேறு பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
    2015 – இந்தியாவின் மிக நம்பகமான டிடிஎச் பிராண்டு
    2014 & 2013-க்கான விருதுகள் வர உள்ளன

  • தொழில் கூட்டுறவுகள்

    இந்தியாவின் சிறந்த ஹோட்டல்கள் டிஷ்டிவியை நம்பர் 1 இடத்தில் தேர்வு செய்துள்ளன, ஏனென்றால் மிகவும் நம்பிக்கைக்குரிய ஹோட்டல்கள் மிகவும் நம்பகமான டிடிஎச் பிராண்டை விரும்புவார்கள். நாங்கள் பல புகழ்பெற்ற மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைப்பு வைத்துள்ளோம். சில மதிப்புமிக்க பெயர்கள் இங்கு உள்ளன:

    • ஹயாத் குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ்
    • ராடிசன் குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ்
    • மேரியட் குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ்
    • தாஜ் குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ்
    • மூல்சந்த் மருத்துவமனை
    • அப்பல்லோ மருத்துவமனை
மேலே செல்ல ஸ்குரோல் செய்யவும்